Posts

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார் ஜோ பைடன்

Image
  அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார் ஜோ பைடன். அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்பார். மூன்று நாட்களாக வாக்கு எண்ணிக்கை நீடித்த நிலையில், இன்று பெரும்பான்மையான 270 என்ற எண்ணிக்கையைக் கடந்தார் ஜோ பைடன்.